தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்நீச்சல் போட்டோசெஷன்

Go down

எதிர்நீச்சல் போட்டோசெஷன் Empty எதிர்நீச்சல் போட்டோசெஷன்

Post  ishwarya Mon Mar 11, 2013 1:58 pm


தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் எதிர்நீச்சல் படத்தின் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது.

வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறக்ர். ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இடம்பெற்ற போட்டோசெஷன் சென்னையில் உள்ள செட் ஃபயர் ஸ்டுடியோவில் நடந்தது.

இந்தப் படத்தின் மூலம் ஸ்கிரிப்ட் ரைட்டராக புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறக்ர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum