தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இழுபறியில் எதிர்நீச்சல்

Go down

இழுபறியில் எதிர்நீச்சல்                                 Empty இழுபறியில் எதிர்நீச்சல்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:55 pm

சமீபத்தில் எந்தப் படத்துக்கும் இப்படியொரு போட்டி இருந்ததில்லை. விஸ்வரூபம் படத்தைப் பற்றி சொல்லவில்லை, இது சிவ கார்திகேயன் என்ற இரண்டே படங்கள் நடித்த சின்ன நடிகரின் எதிர்நீச்சல்.


தனுஷின் முதல் தயாரிப்பான இப்படம் குறித்து ஆரம்பிக்கப்பட்ட போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் பாடல் வெளியான பிறகு எல்லாமே தலைகீழ். படத்தை எப்போது பார்ப்போம் என்கிற ஆவல் யூத் களிடம் என்றால், படத்தை எப்படி வாங்கலாம் என்கிற போட்டி வேறு சிலரிடம்.

இந்தப் படத்தை வாங்க சன் பிக்சர்ஸ் ஆர்வம் காட்டுகிறது. பெரிய திமிங்கலம், அவர்களுக்குதான் எதிர்நீச்சல் என்று கன்பார்ம் ஆன நிலையில் அவர்கள் கோட் பண்ணியதைவிட அதிக தொகைக்கு படத்தை வாங்க முன் வந்திருக்கிறது இன்னொரு திமிங்கலம்.

இப்படியோ போட்டி அதிகரித்தால் நாலு படத்தில் நடித்து கிடைக்கிற பணத்தை எதிர்நீச்சல் ஒன்றே தனுஷுக்கு சம்பாதித்து தந்துவிடும் என்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum