தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்நீச்சல் யு, சூதுகவ்வும் யுஏ

Go down

எதிர்நீச்சல் யு, சூதுகவ்வும் யுஏ Empty எதிர்நீச்சல் யு, சூதுகவ்வும் யுஏ

Post  ishwarya Mon Apr 29, 2013 12:14 pm


கோடையை குதூகலமாக்க டஜன் படங்கள் தயார். அதில் நல்ல விஷயம் என்றால் இளம் அறிமுக இயக்குனர்களின் படங்கள். யாருடா மகேஷ், எதிர்நீச்சல், சூதுகவ்வும்...

இதில் யாருடா மகேஷ் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. ஆதிபகவனை தயாரித்த ஜெ.அன்பழகன் படத்தை விநியோகிக்கிறார். ஏற்கனவே ட்ரெய்லர் ஹிட். இளைஞர்களை குறி வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள்.

சூதுகவ்வும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். இதன் ட்ரெய்லரும் சுண்டி இழுக்கிறது. மே 1 வெளியாகும் இந்தப் படம் நிச்சய வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கிறது. படத்தில் எது சென்சாரை உறுத்தியதோ... யுஏ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். யுஏ நம்மூரில் யு மாதிரி பார்க்கப்படுவதால் எவ்வித பிரச்சனையும் படத்துக்கு இல்லை.

இன்னொரு படமான எதிர்நீச்சலுக்கு யு சான்றிதழ். தனுஷ் தயாரிப்பு. தனுஷ், நயன்தாரா குத்தாட்டம், அனிருத்தின் துள்ளல் இசை... இதுவும் நிச்சய வெற்றி வகைதான். மே யில் படம் வெளியாகிறது.

சென்ற வருடத்தைப் போல அறிமுக இயக்குனர்களால்தான் இந்த வருடத்தையும் பெருமைக்குரியதாக மாற்றுவார்கள் போலிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி
» அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum