அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்
Page 1 of 1
அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்
சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் எதிர்நீச்சல் படத்தின் டூயட் அந்தமானில் படமாக்கப்படுகிறது.
தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. நடிகராக அவரது வளர்ச்சியைவிட இந்த தயாரிப்பு வேகம் அதிகமாகயிருப்பதாக அபிப்ராயப்படுகிறார்கள். நயன்தாராவுடன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடி படத்தின் மார்க்கெட் வேல்யூவையும் கன்னா பின்னாவென்று உயர்த்தியிருக்கிறார்.
வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்கிவரும் இந்தப் படத்தில் நிஜக்காதலர்களைவிட நெருக்கமாக நடித்து வருகிறார்கள் சிவ கார்த்திகேயனும், ப்ரியா ஆனந்தும். அந்தமானில் ஒரு டூயட்டை படமாக்க இயக்குனர் பிளான்தான் செய்தாராம். அதற்குள் இந்த ஜோடி ஃபிளைட் ஏறி அந்தமான் பறந்துவிட்டதாம்.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் கெமிஸ்ட்ரி படத்தில் பேசப்படும் என்கிறார்கள். ஃபிஸிகலா எந்த டேமேஜும் இல்லைன்னா சரிதான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அந்தமானில் எதிர்நீச்சல் டூயட்
» அந்தமானில் மணிரத்னத்தின் கடல்
» அந்தமானில் திகில் பட ஷூட்டிங்
» தாண்டவம் - தேம்ஸ் நதியில் டூயட்
» அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
» அந்தமானில் மணிரத்னத்தின் கடல்
» அந்தமானில் திகில் பட ஷூட்டிங்
» தாண்டவம் - தேம்ஸ் நதியில் டூயட்
» அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum