தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்ப்பறவை - நடுக்கடலில் சண்டை

Go down

நீர்ப்பறவை - நடுக்கடலில் சண்டை Empty நீர்ப்பறவை - நடுக்கடலில் சண்டை

Post  ishwarya Mon Mar 11, 2013 1:56 pm


சீன ராமசாமி தனது நீர்ப் பறவையின் டாக்கி போர்ஷனை முடித்துவிட்டார். சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் மட்டுமே பாக்கி. வரும் பதினைந்தாம் தேதி முதல் 25 நாட்களுக்கு சண்டை மற்றும் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளார்.

இதில் முக்கியமான சண்டைக் காட்சியொன்றை நடுக்கடலில் எடுக்க உள்ளனர்.

நீர்ப் பறவை தமிழக மீனவர்களின் வாழ்க்கையை பேசும் படம். முக்கியமாக இலங்கை ராணுவத்தால் அவர்கள் படும் துன்பத்தை சுட்டிக் காட்டுகிறது.

விஷ்ணு, சுனேனா நடித்திருக்கும் இந்தப் படத்தில் நந்திதா தாஸ் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

குறிப்பிட்ட நடுக்கடல் சண்டைக் காட்சியை திருச்செந்தூர் கடல் பகுதியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum