தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடுக்கடலில் 'கடல்' பாடல் விவாதம்!

Go down

  நடுக்கடலில் 'கடல்' பாடல் விவாதம்! Empty நடுக்கடலில் 'கடல்' பாடல் விவாதம்!

Post  ishwarya Tue Mar 19, 2013 12:42 pm

ரு படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என இயக்குநரும், இசையமைப்பாளரும் ஏதாவது ஒரு ஹோட்டலிலோ அல்லது இசையமைப்பாளரின் சொந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவிலோ டிஸ்கஷன் செய்வார்கள். இப்போது அந்த டிஸ்கஷனும் அவுட்டோர் ஆகிவிட்டது. மணிரத்னம் இயக்கும் படம் 'கடல்'. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பிற்காக தென் தமிழகத்தின் கடற்கரை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் மணிரத்னம், பாடல்களை பற்றி டிஸ்கஸ் பண்ணுவதற்காக ரஹ்மானுக்கு போன் போட்டு அங்கு வரச் சொல்லியிருக்கிறார். ரஹ்மானும் மறுப்பு தெரிவிக்காமல் அங்கு செல்ல, இருவரும் பல மணி நேரம் மியூசிக் டிஸ்கஷனில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் படகு சவாரியும் சென்று, நடுக்கடலில் படகில் அமர்ந்தபடியும் டிஸ்கஷனை தொடர்ந்திருக்கின்றனர். இத்தகவலை ரஹ்மான் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார். ஃபீல் பண்ணி மெட்டு போடப்போறீங்களோ...?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum