தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயா‌‌ரிப்பில் ஆர்யா, நயன்தாரா

Go down

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயா‌‌ரிப்பில் ஆர்யா, நயன்தாரா Empty ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயா‌‌ரிப்பில் ஆர்யா, நயன்தாரா

Post  ishwarya Mon Mar 11, 2013 12:56 pm


எங்கேயும் எப்போதும் படத்தை தயா‌‌ரித்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ முருகதாஸ் கூட்டணியுடன் அடுத்தப் படத்தை தொடங்கியிருக்கிறது. இந்தப் படம் தவிர ஷங்க‌ரின் அசிஸ்டெண்ட் அட்லீ இயக்கும் ஒரு படத்தையும் தயா‌‌ரிக்கிறது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் நயன்தாரா.

காதல் பி‌‌ரிவுக்குப் பிறகு கதை கேட்டு தேர்ந்தெடுத்தப் படங்களில் மட்டுமே நயன்தாரா நடித்து வருகிறார். தமிழில் அவர் ஒப்புக் கொண்டிருக்கும் ஒரே படம் அ‌‌ஜீத் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் படம். மணிரத்னம் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழுக்கு தெலுங்கு பரவாயில்லை.

ராணாவுடன் ஒரு படம் கோபிசந்துடன் ஒரு படம் என நயன்தாரா பிஸி. அடுத்து நாகார்ஜுன் நடிக்கும் படமொன்றிலும் கமிட்டாகியிருக்கிறார்.

ஆர்யா, நயன்தாரா இதற்குமுன் இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum