தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி20 உலகக் கோப்பை: இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுடன் இலங்கை பலப்பரீட்சை

Go down

டி20 உலகக் கோப்பை: இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுடன் இலங்கை பலப்பரீட்சை Empty டி20 உலகக் கோப்பை: இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுடன் இலங்கை பலப்பரீட்சை

Post  meenu Mon Mar 11, 2013 12:50 pm

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் (பிரிட்டிஷ் நேரப்படி மதியம் இரண்டரை மணிக்கு) கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இம்முறை உலகக் கோப்பையை நடத்துகின்ற இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இந்த ஆட்டத்தில் மோதுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

விளையாட்டு

1996ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி 16 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் மீண்டும் உலக சாம்பியன்களாக வரவேண்டும் என்ற பேராவலில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை 1979க்குப் பின்னர் அவர்கள் உலக சாம்பியன்களாக வந்ததில்லை. ஆகவே அவர்களும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையாகப் போராடுவார்கள் என்று தெரிகிறது.

இலங்கை பாகிஸ்தானையும், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவையும் அரையிறுதி ஆட்டங்களில் வென்றிருந்தன.

இறுதியாட்டத்தை சுமார் முப்பத்தையாயிரம் பேர் அரங்கத்தில் இருந்து நேரடியாகப் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

கிரிக்கெட் ஆட்டங்களின் மிகச் சிறிய வடிவம் டி20 இருபது ஓவர் போட்டிகள் ஆகும்.

2012 உலகக் கோப்பை பந்தயம் இரண்டு வார காலமாக இலங்கையில் நடந்துவருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டி20: இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
» டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!
» டி20:கெய்ல் புயலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் தோற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum