பொதுவாக எந்தவொரு புதிய மருந்தை ஆய்வு செய்து கண்டுபிடித்தாலும் அதனை எலிகளுக்கோ அல்லது கினியா பன்றிகளுக்கோ கொடுத்து பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு மனித பயன்பாட்டிற்கு உகந்ததா என்று நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். ஆனால் இன்றைய புதிய டிரெண்ட் என்னவெனில் ஏழை இ
Page 1 of 1

இந்திய செல்வந்த மற்றும் மத்தியதர வர்க்கத்தினரின் பெருகிவரும் வாகன மோகத்தினாலும், பெருகிவரும் நகர மக்கள்தொகை ஆகியவற்றினால் உடனடி மூச்சுக்குழல் நோய்கள் மற்றும் நீண்டகால மூச்சுக் குழல், நுரையீரல் நோய்கள் அதிகமாகி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஸ்பொர்ட்ஸ் யுடிலிடி வாகனங்கள், கார்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள் ஆகியவை இந்திய செல்வந்த மற்றும் மத்தியதர வர்க்கத்தினரின் தகுதி அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இவற்றால் இந்தியாவிலும் சீனாவிலும் நுரையீரல் நோய்க்கு பாதிக்கப்பட்டு சிறுவயதில் மரணமடைவது அதிகம் நிகழ்வதாகவும் உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு நகரங்களின் மாசடைந்த காற்றினால் மட்டும் 13 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் நுரையீரல் நோய்க்கு பலியாகியுள்ளனர்.
தொழிற்சாலைகளின் பெருக்கமும் வாகனங்களின் பெருக்கம் மட்டுமே இந்தியாவிலும் சீனாவிலும் நுரையீரல் நோய்கள் பெருகிவருகின்றன.
மும்பையில் போக்குவரத்துக் காவல்துறையினர் பலருக்கு நுரையீரல் கடுமையாக பழுதடைந்து அவர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதும் பலரும் அறிந்ததே.
91 நாடுகளில் சுமார் 1,100 நகரங்களில் உலகச் சுகாதார மையம் காற்றின் தரத்தை ஆய்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் அதிகமாக மாசடைந்த நகரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்க்கால அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கவில்லையெனில் இந்தியாவும் சீனாவும் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க்கும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
நகரங்களில் வெளிப்புற காற்று மாசடைவதற்குக் காரணம் மோட்டார் வாகனங்கள், சிறு உற்பத்தியாளர்கள், பிற தொழிற்சாலைகள், குப்பைகள் எரிக்கப்படுவது, நிலக்கரி எரியூட்டும் மின்சார நிலையங்கள் ஆகியவை என்று கூறப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நகரங்களில் காற்றின் மாசு நிலை இருக்கவேண்டிய கட்டுப்பாடுகளின் அளவைக்காட்டிலும் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்களை பரிசோதிப்பதின் மூலம் நெஞ்சுவலியை கண்டுபிடிக்கும் புதிய முறை
» * தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயற்சி செய்யலாம். * யோகாசன பயற்சியில் தியானம், முச்சு பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிரணாயமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது. * நீ
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» பாரிஸ்டரானேன், ஆனால் பிறகு.. .?
» ரத்த பரிசோதனை மூலம் 5 வார கருவை என்ன குழந்தை என்று அறியலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum