ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர்
Page 1 of 1

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடுகின்றனர்.
மும்பை நகரில் 2008ஆம் ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்விரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் சுற்றுப்பயணங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
நூற்றியெழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிகளே காரணம் என்று இந்தியா பழிசுமத்தியதை அடுத்து இவ்விரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் இடையில் உறவு முறிந்திருந்தது.
இந்தியா பாகிஸ்தானிடையிலான உறவு சுமூகமடைந்துவரும் ஒரு சூழ்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் சென்று இந்த தொடரில் விளையாடுகிறது.
பெங்களூரில் செவ்வாயன்று இவ்விரு அணிகளும் இருபது ஓவர் ஆட்டம் ஒன்றில் மோதுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்
» இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!
» பாகிஸ்தான் செல்ல வங்கதேச கிரிக்கெட் அணி தயக்கம்
» ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum