தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஹாவை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா

Go down

ஆஹாவை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா Empty ஆஹாவை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா

Post  ishwarya Tue Mar 26, 2013 12:16 pm



பாட்ஷா, அண்ணாமலை, வீரா போன்ற படங்களை இயக்கி வெற்றி இயக்குநர் என்று பட்டம் பெற்ற சுரேஷ் கிருஷ்ணா, புதுமுகங்களை வைத்து ஆஹா படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.

இவர் தற்போது ஆஹா என்ற பெயர் வைத்து ஒரு சீரியலை இயக்கப் போகிறாராம். இந்த சீரியல் மே 7ம் தேதி முதல் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாக உள்ளது.

சீரியலையும் திரைப்படம் அளவிற்கு மிக அற்புதமாக எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. பெயர் ஒற்றுமையைத் தவிர, ஆஹா படத்திற்கும் இந்த தொடருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum