பாண்டிராஜ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா
Page 1 of 1
பாண்டிராஜ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா
பாண்டிராஜ் தனது கேடி பில்லா கில்லாடி ரங்கா படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறார். திருச்சியை மையமாக வைத்து இந்த காமெடிப் பயணம் தொடங்க உள்ளது.
இந்தமுறை தனது இரு கண்டுபிடிப்புகளான விமல், சிவ கார்த்திகேயன் இருவருடன் களம் இறங்குகிறார். பாண்டிராஜின் படங்களில் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். இந்தமுறை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம். காரணம் இந்தமுறை இசையமைப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
எஸ்கேப் மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை பாண்டிராஜே தயாரிக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?
» இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் அஜீத் குமார்
» கமலுடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா!
» தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா.
» தில்லு முல்லு படத்துக்காக எம்.எஸ்.வியுடன் யுவன் சங்கர் ராஜா டான்ஸ்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum