தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூலிகை சூரணம்

Go down

மூலிகை சூரணம்  Empty மூலிகை சூரணம்

Post  oviya Sun Mar 10, 2013 9:36 am

அறிகுறிகள்:

வயிறு உப்பியிருத்தல்.
சிறுநீர் சிக்கல்.
அஜீரணக்கோளாறுகள்.

தேவையான பொருள்கள்:

நீர்முள்ளி.
பனம்பூ.
நாயுருவி.
வாழைத்தண்டு.
நெய்.

செய்முறை:

நீர்முள்ளி, பனம்பூ, நாயுருவி மற்றும் வாழைத்தண்டு ஆகியவற்றை உலர்த்தி காய வைத்து சம அளவு எடுத்து இவற்றில் நான்கு பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து தண்ணீர் நன்றாக வற்றிய பின் மூலிகைகளை ஆற வைத்து உலர்த்தி பொடியாக்கி சலித்து பத்திரப்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

1 கிராம் அளவு நெய்யுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

வயிறு உப்பியிருத்தல், சிறுநீர் சிக்கல், அஜீரணக்கோளாறுகள் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum