தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லா 2 ஹாலிவுட் காப்பியா?

Go down

பில்லா 2 ஹாலிவுட் காப்பியா? Empty பில்லா 2 ஹாலிவுட் காப்பியா?

Post  ishwarya Sat Mar 09, 2013 6:00 pm

தமிழில் வெளியாகும் படங்களில் 90 சதவீதம் பிற படங்களின் இன்ஸ்பிரேஷன் அல்லது அட்டை காப்பி. சமீபத்தில் வெளிவந்த கலகலப்பு கூட வெளிநாட்டுப் படத்தின் தழுவல். இந்நிலையில் பில்லா 2 படமும் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று உரக்கப் போசுகிறது ஒரு கூட்டம்.

பில்லா 2-வில் அ‌ஜீத் அகதியாக வருவது போல் காட்டப்படுகிறது. அவர் எப்படி இங்கு ஒரு டானாக உருவெடுத்தார் என்பதே மெயின் கதை. 1983ல் ஹாலிவுட்டில் வெளியான ஸ்கார் ஃபேஸ் படத்தின் கதையும் ஏறக்குறைய இதுவே. அதில் அல்பசினோ நடித்திருந்தார். இயக்கம் பிரைன் டி பால்மா. இன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் படமாக ஸ்கார் ஃபேஸ் உள்ளது. மேலும் அல்பசினோவின் ஆகச்சிறந்தப் படங்களில் இதுவும் ஒன்று.

இரு படங்களின் ஹீரோக்களும் ஒன்றுமில்லாத பூ‌ஜ்‌ஜியத்திலிருந்து எல்லாம் கொண்ட டானாக மாறுகிறார்கள். இதை வைத்து மட்டும் பில்லா 2 ஹாலிவுட் காப்பி என்று கூற முடியுமா?

படம் வரும்போது தெ‌ரிந்துவிடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum