தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலின் ஹாலிவுட் முயற்சி

Go down

கமலின் ஹாலிவுட் முயற்சி Empty கமலின் ஹாலிவுட் முயற்சி

Post  ishwarya Mon Apr 08, 2013 11:38 am

கமலின் ஹாலிவுட் முயற்சி Big_Bollywood_actor_dons_villain_role_in_Kamals_film-2b5122eaf82c76b7d75f41f2872a8f66-350x365தனது விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டில் லேண்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறார் கமல்.

நூறு கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் விஸ்வரூபம் தயாராகி வருகிறது.
இயக்கம், நடிப்பு என எல்லாமே கமல்தான். படம் ரசிகர்களுக்கு பிடிக்க
வேண்டும். அதேநேரம் போட்ட பணத்தையும் எடுக்க வேண்டும்.

படத்தின் கதையும், கமலின் திறமையும் இப்படத்தில் பளிச்சிடும் என்பதால்
வார்னர் பிரதர்ஸ் மூலம் படத்தை ஹாலிவுட்டில் வெளியிடும் வேலையில் கமல்
தீவிரமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. படம்
ஹாலிவுட்டிலும் வெற்றி பெற நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum