தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரவி தேஜா ஜோடியானார் ஸ்ருதி

Go down

ரவி தேஜா ஜோடியானார் ஸ்ருதி Empty ரவி தேஜா ஜோடியானார் ஸ்ருதி

Post  ishwarya Sat Mar 09, 2013 5:35 pm

கப்பர் சிங் படத்துக்குப் பிறகு ஆந்திரா விரும்பும் ஹீரோயின் யார் என்றால் அது ஸ்ருதி. ஓவர் நைட்டில் இப்படி ஸ்ருதியின் உலகம் மாறிய பிறகு கால்ஷீட் கேட்டு க்யூவில் நிற்கிறார்கள். கமல்ஹாசனின் மகள் அல்லவா? ஸ்கி‌ரிப்ட் பிடித்தால் மட்டுமே கால்ஷீட் என்று வந்த வாய்ப்புகளில் 99 சதவீதத்தை தட்டிக் கழித்தார். மீதமுள்ள ஒரேயொரு படம் கோபிசந்த் இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் Balupu.

இதுவொரு காமெடிப் படமாம். கேட்டவுடன் ஸ்ருதிக்குப் பிடித்துப் போக உடனே ஓகே சொல்லியிருக்கிறார். கோ‌பிசந்தின் முந்தைய படமும் சூப்பர்ஹிட் என்பதாலும், ஹீரோ ரவிதேஜா என்பதாலும் Balupu-வைப் பார்க்க படப்பிடிப்புக்கு முன்பே ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்தப் படம் காரணமாக ஸ்ருதியின் இந்திப்பட முயற்சிகள் முடங்கிப் போனதுதான் ஒரேயொரு நெகடிவ் அம்சம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum