தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராம்சரண் தேஜா திருமண வைபவம்

Go down

ராம்சரண் தேஜா திருமண வைபவம் Empty ராம்சரண் தேஜா திருமண வைபவம்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:13 pm

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம் சரண் தேஜாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும் இன்று ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், சூர்யா, ஸ்ரீதேவி,மோகன் பாபு ஜூனியர் என்டிஆர், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தையொட்டி ஐதராபாத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிப்பில் வெளியான திரைப்டங்களில் இரண்டு தமிழில், மாவீரன், ரகளை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இவர் தெலுங்கு திரையுலகிற்கு மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum