சிங்கப்பூரில் மாற்றான் ஆடியோ
Page 1 of 1
சிங்கப்பூரில் மாற்றான் ஆடியோ
எந்திரனிலிருந்துதான் அந்த கல்சர் தொடங்கியது. கோலாலம்பூரில் எந்திரன் படத்தின் ஆடியோவை வெளியிட்டு ஒரு சர்வதேச டச் தந்தனர். காலாநிதி மாறனின் கல்லா பெட்டி சர்வதேச மதிப்பு வாய்ந்தது என்பதால் அது சாத்தியமானது. மற்றவர்களுக்கு? இதோ இப்போது கோச்சடையான் ஆடியோவை டோக்கியோவில் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வெளிநாடு ஃபீவரில் மாற்றானும் மாட்டிக் கொண்டிருக்கிறது.
இவர்களும் படத்தின் ஆடியோவை சிங்கப்பூரில் வெளியிடப் போகிறார்களாம். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த விழா நடக்கயிருக்கிறது.
படத்தின் பல காட்சிகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியிருப்பதால் ஆகஸ்ட் 15க்கு வெளியாவதாகச் சொன்ன படம் இன்னும் பல வாரங்கள் தள்ளியே ரிலீஸாகும். அதுவரை ஆடியோ விழாவை ரசிகர்கள் ரசிக்க வேண்டியதுதான்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீட்ஸா பெயரில் ஒரு படம்
» ரகுவரன் பெயரில் விருது
» ரஜினி பெயரில் படம்
» நேரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம்
» மைசூரில் ராதாமோகனின் கௌரவம்
» ரகுவரன் பெயரில் விருது
» ரஜினி பெயரில் படம்
» நேரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம்
» மைசூரில் ராதாமோகனின் கௌரவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum