தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நே‌ரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம்

Go down

நே‌ரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம் Empty நே‌ரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம்

Post  ishwarya Thu Mar 07, 2013 5:31 pm


அக். 6 டொரன்டோவில் ஆதிபகவான் ஆடியோ வெளியீட்டு விழா. பத்தி‌ரிகையாளர்களை கழற்றிவிட்டு வெளிநாட்டில் ஆடியோ விழா நடத்துகிறவர்கள் மீது நமக்கு வருத்தம்தான். அதை தணிக்கும் விதமாக அமீ‌ரிடமிருந்து கடிதம்.


ஊடகத்துறை நண்பர்களுக்கு... என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில் டெரன்டோவுக்கு சென்றவர்களில் சில‌ரின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார். இயக்குனர்களில் மூன்று பேர். கரு.பழனியப்பன், எஸ்.பி.ஜனநாதன், எஸ்.டி.சபா. இதுதவிர பாடகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், முன்னணி நடிகர்கள் என்று சுமார் ஐம்பது பேர்.

டொரன்டோவிலிருந்து திரும்பியதும் சென்னையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா. அதில் நே‌ரில் சந்திக்கிறேன் என்றிருக்கிறார்.

படம் ‌ரிலீஸ் எப்போ சார்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum