தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரகுவரன் பெய‌ரில் விருது

Go down

ரகுவரன் பெய‌ரில் விருது Empty ரகுவரன் பெய‌ரில் விருது

Post  ishwarya Wed Apr 03, 2013 6:09 pm

மறைந்த நடிகர் ரகுவரன் பெய‌ரில் விருது இந்த வருடம் முதல் வழங்கப்படுகிறது.
ரகுவரன் மறைந்தாலும் அவரது நடிப்பும், நடிப்பால் அவர் உயிர்ப்பித்த
கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரது இடம்
இன்னும் சினிமாவில் நிரப்பப்படாமலே உள்ளது.

ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகினி ரகுவரன் பெய‌ரில் சிறந்த
நடிகர்களுக்கு விருது தருவது என முடிவு செய்திருக்கிறார். இந்த வருடம்
முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. ரகுவரனின் பிறந்த தினமான டிசம்பர் 11
ஆம் தேதி இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதனை தொடர ரோகினி
முடிவு செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum