ஆதிபகவான் ரகசியம் - உடைத்தார் அமீர்
Page 1 of 1
ஆதிபகவான் ரகசியம் - உடைத்தார் அமீர்
ஆதிபகவான் படத்தில் ஜெயம் ரவிக்கு இரண்டு வேடங்கள், அதில் ஒன்று திருநங்கை என்றெhரு வதந்தி படம் தொடங்கிய நாள் முதல் உலவிக் கொண்டிருக்கிறது. அமீர் படத்தின் முக்கால்வாசியை பாங்காங்கில் எடுத்ததால் இந்த வதந்தியை யாராலும் இதுவரை கிளியர் செய்ய முடியாமல் இருந்தது. இந்த ரகசியத்தை அமீரே உடைத்திருக்கிறார்.
ஆதிபகவான் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஆக்ரோஷமான காதல் கதை என்றெல்லாம் படம் தொடங்கிய போது அமீர் சொல்லியிருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடி நீது சந்திரா.
ஆந்திரா, பாங்காக், மும்பை, கோவா என்று பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. பருத்திவீரனுக்குப் பிறகு அமீர் இயக்கும் படம் என்பதால் இயல்பாகவே படம் குறித்து அறிய ஆவல் அதிகமிருந்தது. இந்நிலையில் ஜெயம் ரவி கேரக்டர் என்ன என்பதை அமீர் விளக்கியுள்ளார்.
சிபிஐ அதிகாரியாக இதில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். சிங்கிள் ரோல்தான். அப்படியானால் திருநங்கை? ஒரே வேடம் என்றாலும் சிபிஐ ஆபிசர் என்பதால் தொழில் நிமித்தம் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறாராம். அதில் ஒன்றாக இந்த திருநங்கை இருக்க வாய்ப்புள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்.6 ஆதிபகவான் இசை
» ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை
» ஆதிபகவான் வெப்சைட்
» கிளம்பியது ஆதிபகவான் டீம்
» ஆதிபகவான் படப்பிடிப்பு முடிந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum