அக்.6 ஆதிபகவான் இசை
Page 1 of 1
அக்.6 ஆதிபகவான் இசை
ஆடியோ வெளியீடு கனடாவில் என்று லொகேஷன் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆனால் தேதி? அது இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.
அமீர் இயக்கிய மௌனம் பேசியதே, பருத்திவீரன் இரண்டுக்கும் யுவன்தான் இசை. இரண்டுமே மியூஸிகல் ஹிட். அதிலும் பருத்தி வீரன் ரொம்பவே ஸ்பெஷல். என்ன பெரிய இளையராஜா, யுவன் அடிச்சிருக்கிறதுதான் ஒரிஜினல் கிராமிய இசை என்று எழுத்தாளர் சாருநிவேதிதாவை புளங்காகிதம் அடைய வைத்தது. ஆதிபகவானில் இந்த டீம் என்ன செய்திருக்கிறது என்று எல்லோரையும் போல நமக்கும் ஒரு ஆவல்.
அக்டோபர் 6ஆம் தேதி படத்தின் பாடல்களை கனடாவின் டொரன்டோவில் வெளியிடுகிறார்கள். ஜெயம் ரவி, நீது சந்திரா எல்லாம் பங்கு பெறுவார்கள்.
தீபாவளிக்கு இந்த ஃபங்ஷனை எந்த சேனலாவது போடாமலா போகப்போகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆதிபகவான் வெப்சைட்
» கிளம்பியது ஆதிபகவான் டீம்
» ஆதிபகவான் படப்பிடிப்பு முடிந்தது
» ஆதிபகவான் ரகசியம் - உடைத்தார் அமீர்
» கிளம்பியது ஆதிபகவான் டீம்
» ஆதிபகவான் படப்பிடிப்பு முடிந்தது
» ஆதிபகவான் ரகசியம் - உடைத்தார் அமீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum