தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை

Go down

ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை Empty ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை

Post  ishwarya Sat Mar 02, 2013 6:18 pm

ஆதிபகவன் அமீரின் ஆதி - பகவனாக மாறியதற்கும், ஏன் ஏ சான்றிதழ் என்பதற்கும் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அமீர். சில குழுக்களை திருப்திப்படுத்ததான் ஏ சான்றிதழே தவிர குடும்பத்துடன் பார்க்கக் கூடியதுதான் அமீரின் ஆதிபகவன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது குழுக்களை திருப்திப்படுத்த வேண்டுமென்றே சென்சார் ஏ சான்றிதழ் தந்ததாக அமீர் கூறுகிறாரா...? அறிக்கையை படித்துப் பாருங்கள்.

ஆதிபகவன் படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக கமிஷனர் அலுவலகம், முதல்வரின் தனிப்பிரிவு போன்றவற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக எனது ஆதிபகவன் படம் அமீரின் ஆதி - பகவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. ஆரோ 3 டி ஒலி தொழில்நுட்பத்தில், 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சில குழுக்களைத் திருப்திப்படுத்த இந்தப் படம் ஏ சான்றிதழுடன் இப்போது வெளியாகிறது. ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய தரமான கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிக்கையைப் பார்த்து அந்த சில குழுக்கள் அடுத்த கட்டையை போடாமலிருக்க வேண்டும்.
அமீர், ஏ சான்றிதழ், ஆதிபகவன், ஜெயம் ரவி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum