தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவான் படப்பிடிப்பு முடிந்தது

Go down

ஆதிபகவான் படப்பிடிப்பு முடிந்தது  Empty ஆதிபகவான் படப்பிடிப்பு முடிந்தது

Post  ishwarya Sat Mar 09, 2013 12:58 pm

ஒருவழியாக ராஜஸ்தான் பிகெனீ‌ரில் நடந்த படப்பிடிப்புடன் ஆதிபகவானின் படப்பிடிப்பு முடிக்கு வந்துள்ளது. ‌ரிலாக்ஸாக ட்விட்ட‌ரில் இதனை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

18 மாதங்களுக்கு மேல் நீண்ட படப்பிடிப்பின் இறுதி சண்டைக் காட்சி ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது. அதையொட்டி சில டயலாக் காட்சிகள். இவையனைத்தையும் வெற்றிகரமாக முடித்து ஆதிபகவான் யூனிட் பூசணிக்காய் உடைத்துள்ளது.

பருத்திவீரனுக்குப் பிறகு அமீர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி சிபிஐ அதிகா‌ரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி நீது சந்திரா. பாங்காக்கில் பெரும் பகுதி படத்தை எடுத்துள்ளனர். சிபிஐ அதிகா‌ரி என்றாலும் படத்தில் ர‌விக்கு பல்வேறு கெட்டப்புகள் உள்ளன. அதில் ஒன்று அரவாணி என்கிறார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ராஜஸ்தானில் எடுத்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் ஆதிபகவான் செப்டம்ப‌ரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum