தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிருத்திகா கூட்டணியில் ர‌ஜினி

Go down

கிருத்திகா கூட்டணியில் ர‌ஜினி  Empty கிருத்திகா கூட்டணியில் ர‌ஜினி

Post  ishwarya Sat Mar 09, 2013 4:50 pm

டைட்டிலை படித்து நீங்கள் குழம்புவதற்குள் இந்தப் பெயர்களுக்கு‌ரியவர்களை அறிமுகப்படுத்திவிடுகிறோம்.

தொழில்நுட்பப் பெருக்கத்துக்குப் பிறகு பத்தி‌ரிகை நடத்துவதும், படம் எடுப்பதும் பெ‌‌ரிய வீட்டுப் பிள்ளைகளின் ஹாபி. முதலில் பத்தி‌ரிகை நடத்திய உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா அந்த ஹாபி போரடிக்க படம் எடுக்க வந்திருக்கிறார். விரைவில் இவர் இயக்கப் போகும் படத்துக்கு ர‌ஜினி உதவி செய்யவுள்ளார்.

ச‌ரி, இந்த ர‌ஜினியை பார்ப்போம். இவர் நடிகர் விஷ்ணுவின் மனைவி. தற்போது சீனு ராமசாமியின் நீர்ப்பறவையில் அசிஸ்டெண்டாக வேலை பார்க்கிறாராம். இந்தப் படத்தில் விஷ்ணு ஹீரோ. ர‌ஜினி அசிஸ்டெண்டாக வேலை பார்க்கிறாரா வேவு பார்க்கிறாரா என்பது குடும்ப ரகசியம்.

யா‌ரிடமும் அசிஸ்டெண்டாக வேலை பார்க்காத கிருத்திகாவுக்கு அவர் படம் செய்யும் போது ர‌ஜினி உதவி செய்வாராம்.

சே... இவங்க ஹாபிக்கு ஒரு அளவில்லையா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum