கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா
Page 1 of 1
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா
நாய் வளர்ப்பது, வாக்கிங் போவதெல்லாம் பழைய சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள். நவீன சீமாட்டிகளுக்கு பத்திரிகை நடத்துவது, படம் எடுப்பது. பத்திரிகை நடத்தி டயர்டான நமது தளபதியின் மருமகள் கிருத்திகா உதயநிதி படம் எடுக்கிறார்.
புலி வருது கதையாக இதனை சில வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் குறும்படம் எல்லாம் இயக்கினார். அடுத்த மீரா நாயர் ரேஞ்சுக்கு மிஷ்கின் புகழ்ந்த கொடுமையெல்லாம் நடந்தது. இப்போது புலி வந்தேவிட்டது.
கிருத்திகா இயக்கும் முதல் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவா ஹீரோ.
யப்பா... கொலைவெறி கூட்டணியாயில்ல இருக்கு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிருத்திகா உதயநிதி படத்தில் அனிருத்
» ஜீவா படத்தில் கிருத்திகா உதயநிதி!
» ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித்!
» பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
» சுந்தரபாண்டியன் பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!!
» ஜீவா படத்தில் கிருத்திகா உதயநிதி!
» ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித்!
» பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
» சுந்தரபாண்டியன் பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum