தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தவிக்கவிட்ட தனுஷ்ஸ்ரீ தத்தா

Go down

தவிக்கவிட்ட தனுஷ்ஸ்ரீ தத்தா  Empty தவிக்கவிட்ட தனுஷ்ஸ்ரீ தத்தா

Post  ishwarya Sat Mar 09, 2013 4:38 pm


தீராத விளையாட்டு பிள்ளையில் மூன்று ஹீரோயின்களில் முத்தாக ஜொலித்தவர் தனுஷ்ஸ்ரீ தத்தா. கவர்ச்சியில் கலக்கியெடுத்த தத்தா ஆன்மீக பக்தை ஆனதைதான் இப்போது பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது மீடியா. அவ‌ரின் மொட்டைத் தலையை ஃபோட்டோ எடுக்க முட்டி மோதியும் எதுவும் நடக்கவில்லை.

தனுஷ்ஸ்ரீயின் மொட்டை அளவுக்கு அவர் சொன்ன மொட்டை குற்றச்சாற்றுகளும் பிரபலமாகியிருக்கிறது. சினிமா உலகம் மோசம், இங்கு எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களே சந்நியாசம் போக காரணம் என்று பக்தை ஆவதற்கு முன் கொட்டி தீர்த்திருக்கிறார். சந்நியாசம் பெற்ற கையோடு சுயச‌ரிதை எழுத உட்கார்ந்தால் ஆகப்பட்டோமே ஆறுமுகா என்று சில ஏ‌ரியாக்களில் பயப்பிராந்தி கிளம்பியிருக்கிறது.

லடாக்கில் மொட்டைப் போட்டால் கூட்டம் கும்மியடிக்கும் என்று லோக்கலிலேயே மொட்டை போட்டு சந்நியாசம் வாங்கி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தவிக்கவிட்டிருக்கிறார். தனுஷ்ஸ்ரீ... இது தகுமா?
தனுஷ்ஸ்ரீ தத்தா மொட்டை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum