தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்கி கிளைமாக்ஸ்

Go down

கும்கி கிளைமாக்ஸ்                          Empty கும்கி கிளைமாக்ஸ்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:45 pm


கும்கி படத்தைப் பார்க்க நடிகர் திலகத்தின் வா‌ரிசுகளும் அவ‌ரின் குடும்ப உறுப்பினர்களும் ஆவலாக உள்ளனர். ரசிகர்கள் மட்டும் என்னவாம். மைனா என்ற அவர்களின் ஆதர்ஷப் படத்தை தந்தவ‌ரின் படமல்லவா.... காத்திருக்கிறார்கள் படத்தைப் பார்க்க.

ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை எப்படி முக்கியத்துவம் பெற்றதோ அதேபோல் கும்கியின் கிளைமாக்ஸில் யானைச் சண்டை. இரண்டு யானைகள் சண்டையிடுவதை படமாக்கியிருக்கிறார்கள் சேவல் சண்டைக்கு சி‌ஜி தேவைப்பட்டது போல இதற்கும் தேவைப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகளை ஒயிட் லோட்டஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்த வேலை காரணமாக கும்கியின் வெளியீடு தள்ளிப் போகிறது.

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஏறக்குறைய மொத்தப் படப்பிடிப்பும் காட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum