தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாம் உலகம் - கிளைமாக்ஸ் முடிந்தது

Go down

இரண்டாம் உலகம் - கிளைமாக்ஸ் முடிந்தது Empty இரண்டாம் உலகம் - கிளைமாக்ஸ் முடிந்தது

Post  ishwarya Sat Mar 09, 2013 12:31 pm


தனது விருப்பம் எதுவோ அதையே திரையில் காண்பிப்பவர்கள் சில இயக்குனர்கள்தான். செல்வராகவனை அந்த குறைவான பட்டியலில் சேர்க்கலாம்.

அவ‌ரின் இரண்டாம் உலகம் பற்றி விதவிதமான செய்திக‌ள், யூகங்கள். ஆர்யாவுக்கு இரண்டு வேடங்கள், அனுஷ்காவுக்கும்கூட இரண்டுதான்... அவர் ‌ஜார்‌ஜியா போன பிறகு வதந்திகளின் எண்ணிக்கை கூடியது. செல்வராகவன் படப்பிடிப்பு நடத்தாமல் பொழுது போக்குகிறார் என்றுகூட எழுதினார்கள். இதனாலா தெ‌ரியவில்லை, தனது படத்தின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து அவரே எழுதியிருக்கிறார்.

இரண்டாம் உலகத்தின் கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் முடிந்துவிட்டதாக அவர் தெ‌ரிவித்துள்ளார். மேலும் ஜார்‌ஜியா ஷெட்யூல்டை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகத்தில் அனுஷ்கா பிஸியாக இருப்பதால் அவ‌ரின் இன்னொரு படமான அலெக்ஸ் பாண்டியனின் படப்பிடிப்பு நொண்டியடிப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum