நேரு உள்விளையாட்டரங்கில் வல்லினம் கிளைமாக்ஸ்
Page 1 of 1
நேரு உள்விளையாட்டரங்கில் வல்லினம் கிளைமாக்ஸ்
ஈரம் அறிவழகன் இயக்கத்தில் நகுல் நடித்து வரும் வல்லினம் படத்தின் கிளைமாக்ஸ் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் எடுக்கப்பட உள்ளது.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வரும் வல்லினத்தின் கதை விளையாட்டை பிரதானமாகக் கொண்டது. இதன் காரணமாகதான் கிளைமாக்ஸை நேரு உள்விளையாட்டு அரங்கில் எடுக்கயிருக்கிறார்கள். மூன்று நாள் ஷுட்டிங்கிற்காக தினம் பத்தாயிரம் பேரை திரட்டயிருக்கிறார்கள்.
இதற்குமுன் தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் நேரு உள்விளையாட்டரங்கில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தையும் தயாரித்தது ஆஸ்கர் பிலிம்ஸ் என்பது முக்கியமானது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 2 கோடி செலவில் வல்லினம் கிளைமாக்ஸ்
» காரைக்குடியில் முகமூடி கிளைமாக்ஸ்
» 5 ஆயிரம் ஆடுகளுடன் கிளைமாக்ஸ்!
» வல்லினம் படத்துக்காக ரூ.2 கோடியில் கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம்
» கும்கி கிளைமாக்ஸ்
» காரைக்குடியில் முகமூடி கிளைமாக்ஸ்
» 5 ஆயிரம் ஆடுகளுடன் கிளைமாக்ஸ்!
» வல்லினம் படத்துக்காக ரூ.2 கோடியில் கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம்
» கும்கி கிளைமாக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum