தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அண்ணன் இயக்கத்தில் விக்ராந்த்

Go down

அண்ணன் இயக்கத்தில் விக்ராந்த்  Empty அண்ணன் இயக்கத்தில் விக்ராந்த்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:32 pm


அண்ணனின் பலத்தில் சினிமாவில் காலூன்றியவர்கள் தமிழில் அதிகம். செல்வராகவன் - தனு‌ஷ்ஜெயம் ராஜா - ஜெயம் ரவி வ‌ரிசையில் மேலும் ஒரு அண்ணன் தம்பி காம்பினேஷன். சஞ்சீவ் - விக்ராந்த்.

விஜய்யின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த விக்ராந்துக்கு அப்படியொன்றும் அனுகூலமாக அமையவில்லை. நடித்தப் படங்கள் தொடர் தோல்விடைந்த நிலையில் இப்போது கைவசம் படங்களுமில்லை. இந்நிலையில் அவ‌ரின் அண்ணன் சஞ்சீவ் இயக்குனராக களம் இறங்கியிருக்கிறார். இவர் இயக்கும் படத்தில் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

பிந்து மாதவியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து அவர் அதிக சம்பளம் கேட்டதால் கடைசி நேரத்தில் அவரை தூக்கிவிட்டு அபிநயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அண்ணனின் ராசியில் தம்பிக்கு ஹிட் கிடைக்குமா?
விக்ராந்த், சஞ்சீவ் விஜய்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum