தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீராவின் விஸ்வரூப வெடி

Go down

சமீராவின் விஸ்வரூப வெடி Empty சமீராவின் விஸ்வரூப வெடி

Post  ishwarya Sat Mar 09, 2013 11:39 am


படம் இல்லாத நடிகைகள் என்னை ஜப்பானில் கூப்டாக, ஜாக்கிசான் கேட்டாக என்று கோவை சரளாவின் பல்லவியை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்த வேலையை செய்திருக்கிறார் சமீரா ரெட்டி.

வெடி, வேட்டை படங்களில் நடித்த சமீரா ரெட்டிக்கு தமிழில் சுத்தமாக படங்களில்லை. வேட்டையில் இவரது பே‌ரிளம் தோற்றத்தைப் பார்‌த்த தமிழகம் இனி வாய்ப்பு தருமா என்பதே சந்தேகம். மலையாளத்திலும் வயதாகிப் போச்சு என்று மம்முட்டிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யவே மறுத்துவிட்டனர். இந்நிலையில் அவர் எறிந்திருக்கும் வெடி பயங்கரம்.

அதாவது வெடி படத்தில் பிஸியாக இருந்ததால் விஸ்வரூபம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைநழுவிப் போனதாம். அதாவது களிக்காக ஃபுல்மீல்ஸை வேண்டாம் என்று சொன்னாராம்.

உலக நாயகனுக்கு இந்த விஷயம் தெ‌ரியுமா?
சமீரா ரெட்டி விஸ்வரூபம் வெடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற
» ரஜினியுடன் நடிக்கணும்! – இது சமீராவின் ஆசை
» நயன்தாரா படத்தில் சமீராவின் ஐட்டம் நம்பர்
» ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்
» ‘விஸ்வரூப’ த்தின் விஸ்வரூபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum