‘விஸ்வரூப’ த்தின் விஸ்வரூபம்
Page 1 of 1
‘விஸ்வரூப’ த்தின் விஸ்வரூபம்
தமிழ்நாட்டில் நூறு கோடி முதலீடு போட்டு படம் எடுத்த ஒரு தமிழ் கலைஞனுக்கு இவ்வளவு பெரிய இக்கட்டுகள், வேதனை கமல் ரசிகராக இல்லாதவர்களுக்கும் அவர்மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காலம் கடந்த ஆதரவுதான் என்றாலும், பாரதிராஜா, விஜயகாந்த், சரத்குமார், வைரமுத்து, அமீர் என பல்வேறு சினிமாத்துறையினரும் கமலின் வீட்டிற்கே சென்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ’விஸ்வரூபம்’ தடைக்கு அரசியல் காரணம் இல்லை என்று கமலே சொன்னாலும்... உண்மையான காரணம் அரசியல்தான். ’
பல்வேறு மாவட்டங்களில் தியேட்டர்கள் அடித்து உடைத்திருப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறுகின்றன. மேலும், மத்திய அரசும், இந்தி நடிகர் ஷாருக்கான் போன்றவர்களும் ஆதரவு குரல் கொடுத்துவருகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரண்டாம் உலக'த்தின் ஃபர்ஸ்ட் லுக்!
» சமீராவின் விஸ்வரூப வெடி
» ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்
» விஸ்வரூப'த்திலிருந்து இஷா ஷெர்வானி விலகினாரா?!
» கெட்டப்பை மாத்தினார் ‘விஸ்வரூப’ கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum