விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் தரும் மடப்புரம் காளி
Page 1 of 1

சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் சமயக் குறவர்களால் பாடப் பெற்ற பாண்டிய ஸ்தலமாகும். திருப்புவனம் வைகையாற்றின் வடகரையில் மடப்புரம் அமைந்துள்ளது. இங்கு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ர காளியம்மன் கோயில் உள்ளது. பத்ரகாளியம்மன் ஆலயத்தில் தனிகோபுர சன்னதி, 30அடி உயர குதிரை அதேன்முன்புற குளம்புகளை தாங்கி அன்னை பத்ரகாளி 8அடி உயரத்தில் காட்சி தருகிறார். பத்ரகாளி சந்நிதியில் கன்னிப்பெண்கள் எலுமிச்சை பழத்தில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் விளக்கேற்றினால் குழந்தைபாக்கியம் உண்டாகும். களவு, சண்டை தகராறு, சொத்து தகராறு, கொடுக்கல், வாங்கல் தகராறு, உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சன்னதி முன்நின்று சத்தியம் செய்வது வழக்கம். பொய்சத்தியம் செய்தவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளா வார்கள் என்பது நம்பிக்கை. ஏழை எளியவர்களை வதம் செய்பவர்களை சட்டத்தால் தண்டிக்க முடியவில்லை என்றால் பாதிக்கப் பட்டவர்கள் சன்னதி முன்நின்று காசு வெட்டிப் போட்டால் பத்ரகாளியம்மன் தண்டனை தருவாள் என்பது நம்பிக்கை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் தரும் மடப்புரம் காளி
» குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் சப்த கன்னிகள்
» குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு
» குழந்தை பாக்கியம் தரும் அனுமன் வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum