முகமூடி குடும்பத்தோடு பார்க்கத் தகுந்தவன் - சென்சார்
Page 1 of 1

மிஷ்கின் படங்களில் ஆபாசம், வன்முறை அதிகமிருக்காது. வன்முறை ரசிக்கிற மாதிரி இருப்பதால் சென்சார் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதிகபட்ச ஆபாசம் என்றால் மஞ்சள் சேலையில் வரும் கானா. அதுவும் உடல் ஆபாசம் அல்ல. ரிப்பீட் செய்வதால் உண்டாகும் அசௌகரியம்.
ஒருநல்ல செய்தி, முகமூடியில் இந்த மஞ்சள் காமாலை இல்லை. ஜீவாவின் கரோத்தே சண்டையைப் பார்த்தால் சராசரி படத்தின் வன்முறைகூட தெரியவில்லை. ஃப்ரெண்ட்லி மேட்ச் போலிருக்கிறது. அப்புறமென்ன... சென்சார் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்து முகமூடிக்கு முதல் வெற்றியை பரிசளித்திருக்கிறது.
முகமூடி, சிலந்தி மனிதன், இரும்பு மனிதன் இவர்கள் எல்லாம் சிறுவர்களின் ஆர்வத்தால் உயிர் வாழ்கிறவர்கள். ஏ சான்றிதழ் கிடைத்தால் இவர்கள் எங்கே போவார்கள்? அந்தவகையில் முதல் பரிட்சையை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்திருக்கிறான் முகமூடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேடியை குடும்பத்தோடு பார்க்கலாம்
» என் படத்தை குடும்பத்தோடு பார்ப்பதால் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் -தமன்னா
» விஸ்வரூபம்: வீட்டில் குடும்பத்தோடு இணைந்து பார்த்த ரஜினி
» தீயா வேலை செய்யும் குமாரை குடும்பத்தோடு பார்க்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum