தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் படத்தை குடும்பத்தோடு பார்ப்பதால் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் -தமன்னா

Go down

  என் படத்தை குடும்பத்தோடு பார்ப்பதால் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் -தமன்னா   Empty என் படத்தை குடும்பத்தோடு பார்ப்பதால் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் -தமன்னா

Post  ishwarya Sat May 04, 2013 6:28 pm

நடிகை தமன்னா மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

என் படங்களை குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். எனவே மோசமானசீன்களில் நடிக்க மாட்டேன். குடும்பத்தினர் ஒன்றாக உட்கார்ந்து படம் பார்ப்பது போன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். முத்தக்காட்சிகளில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

தமிழ், தெலுங்கில் இதுவரை அது போன்று நடிக்கவில்லை. தற்போது இந்திப் படங்களில் நடிப்பதால் அங்கு முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்கின்றனர். எந்த கட்டாயத்துக்கும் நான் வளைய மாட்டேன். இந்திப்படங்களிலும் முத்துக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

ஹிம்மத் வாலா இந்திப் படத்தில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவரிடம் இருந்து நிறைய புது புதுவிஷயங்களை கற்றுக் கொண்டேன். ரசிகர்கள் விரும்புகிற விஷயங்களை படத்தில் கொடுக்க வேண்டும் என்று அஜய்தேவ்கான் அடிக்கடி என்னிடம் சொல்வது உண்டு. படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்றும் கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறியுள்ளார். அந்த அறிவுரையை ஏற்று நான் நடக்கிறேன். கவனமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.

இவ்வாறு தமன்னா கூறினா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum