சட்டச் சிக்கலில் வர்மாவின் சத்யா
Page 1 of 1
சட்டச் சிக்கலில் வர்மாவின் சத்யா
கேங்ஸ்டர் படங்களில் மறக்க முடியாதது ராம்கோபால் வர்மாவின் சத்யா. சக்ரவர்த்தி ஊர்மிளா நடித்த இந்தப் படம் வர்மாவின் மாஸ்டர் பீஸ். இந்தப் படத்தை வர்மாவின் வேறு எந்தப் படமும் தாண்டவில்லை, தாண்டாது.
சத்யாவின் இரண்டாவது பாகத்தை எடுக்கப் போவதாக வர்மா சமீபத்தில் அறிவித்தார். ஆனால் அந்தப் படத்தை சத்யா 2 என்று அழைக்க முடியாது. காரணம் பரத் ஷா.
இவர் வர்மாவுக்கு 10 கோடி தந்திருக்கிறார். வர்மா திருப்பித் தரவில்லை. விஷயம் கோர்ட்டுக்கு சென்றது. பணத்தை திருப்பினாலும் வட்டியெல்லாம் தர முடியாது என்றிருக்கிறார் வர்மா. சத்யா படத்தை தயாரித்தவர் பரத் ஷா என்பதால் இந்த வட்டிப் பிரச்சனையை மனதில் வைத்து சத்யா பெயரை பயன்படுத்த அனுமதி மறுத்திருக்கிறார்.
வர்மாவுக்கு இது ஒன்றும் புதிதில்லை. ஷோலே ரீமேக் செய்த போதும் இதே பிரச்சனை. ராம்கேபால் வர்மாவின் ஷோலே என்று பெயர் வைக்க முடியாததால் ராம்கோபால் வர்மாவின் ஆக் என்று பெயரிட்டார். அதேபோல் ஏதாவது செய்வார் வர்மா. வருத்தமெல்லாம்,
ராம்கேபால் வர்மாவின் ஆக் அட்டர் பிளாப்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாட்ஷா – 2: பரபரப்பில் சத்யா மூவீஸ்!
» நடிகர் நிதின் சத்யா தாயார் மரணம்
» ரஜினியின் பாட்ஷா – 2… பரபரக்கும் சத்யா மூவீஸ் அலுவலகம்!
» சிக்கலில் பாண்டிராஜ்
» சிக்கலில் சுந்தரபாண்டியன்
» நடிகர் நிதின் சத்யா தாயார் மரணம்
» ரஜினியின் பாட்ஷா – 2… பரபரக்கும் சத்யா மூவீஸ் அலுவலகம்!
» சிக்கலில் பாண்டிராஜ்
» சிக்கலில் சுந்தரபாண்டியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum