சிக்கலில் பாண்டிராஜ்
Page 1 of 1
சிக்கலில் பாண்டிராஜ்
பாண்டிராஜின் முன்னாள் நண்பர் - அப்படிதான் சொல்ல வேண்டும். மெரினாவை தொடங்கிய போது பாண்டிராஜும் பாலமுருகனும் நண்பர்கள். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். பாலமுருகன் படத்தின் இணை தயாரிப்பாளர். ஆனால் படம் முடியும் போது இருவரும் எனிமிகள்.
50 லட்சம்வரை படத்துக்கு செலவு செய்தேன் ஆனால் பாண்டிராஜ் அதை திருப்பித்தரலை என்று கோர்ட்டுக்கு போய் 15 லட்சம் மட்டும் வாங்கினார் பால முருகன். மீதி பாண்டிராஜ் தர வேண்டுமாம். மேலும் இணை தயாரிப்பாளர் என்ற முறையில் இவரைக் கேட்காமல் படத்தின் ரிமேக் உரிமையையோ, டப்பிங் உரிமையையோ விற்கக் கூடாது என்று தடையும் இருக்கிறதாம்.
இதை மீறி எஸ்.வி.ஆர். மீடியா என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு மெரினாவின் தெலுங்கு டப்பிங் உரிமையை பாண்டிராஜ் விற்றிருக்கிறார். படமும் விரைவில் வெளிவரவிருக்கிறது. லேட்டாக இதனை தெரிந்து கொண்ட பால முருகன், என்னிடம் சொல்லாமல் டப்பிங் உரிமையை விற்றது நீதிமன்ற அவமதிப்பு, டப்பிங் உரிமையை வாங்கியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பாண்டிராஜ் மீது கிரிமினல் வழக்கும் தொடர்வேன் என்று தொடை தட்டியிருக்கிறார்.
பாண்டிராஜ் என்ன செய்யப் போகிறார்?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரெஜினா - பாண்டிராஜின் புதிய ஹீரோயின்
» பாண்டிராஜ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா
» பாண்டிராஜ் படம் - நடிக்க மறுத்த லட்சுமி மேனன்
» பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா
» சிக்கலில் சுந்தரபாண்டியன்
» பாண்டிராஜ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா
» பாண்டிராஜ் படம் - நடிக்க மறுத்த லட்சுமி மேனன்
» பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா
» சிக்கலில் சுந்தரபாண்டியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum