தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்கலில் சுந்தரபாண்டியன்

Go down

சிக்கலில் சுந்தரபாண்டியன் Empty சிக்கலில் சுந்தரபாண்டியன்

Post  ishwarya Fri Mar 08, 2013 12:35 pm

துப்பாக்கி, வாலு, சமர் படங்கள் ஏற்கனவே டைட்டில் சிக்கலில் மாட்டியுள்ளன. தாண்டவம் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது. இந்நிலையில் சசிகுமார் நடிப்பில் வரும் 14ஆம் தேதி வெளியாவிருக்கும் சுந்தரபாண்டியனும் சிக்கலை சந்தித்துள்ளது.

1998ல் கார்த்திக், ஸ்வாதி, மணிவண்ணன், வடிவேலு நடிப்பில் வெளியான படம் சுந்தரபாண்டியன். ஆர்.ரகு படத்தை தயா‌ரித்து இயக்கியிருந்தார். இவர் நடிகவேளின் மகன் எம்.ஆர்.ரகு.

முன்பே வெளிவந்த ஒரு படத்தின் பெயரை பயன்படுத்த வேண்டும் என்றால் முறைப்படி அவர்களிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும். சில்லறை சிறிது கொடுத்தால் கடிதத்தை வாங்கிவிடலாம். இந்த விஷயத்தில் எப்படி சசிகுமார் ஏமாந்தார் என‌த் தெ‌ரியவில்லை. 14ஆம் தேதி படம் ‌ரிலீஸ் என்று விளம்பரம் செய்த பிறகு பெயர் பிரச்சனையை தூக்கி பஞ்சாயத்தில் போட்டிருக்கிறார்கள்.

என்னவாகப் போகுதோ.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum