2 கோடி செலவில் வல்லினம் கிளைமாக்ஸ்
Page 1 of 1
2 கோடி செலவில் வல்லினம் கிளைமாக்ஸ்
சென்னை : ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், ‘வல்லினம்’. நகுல், புதுமுகம் மிருதுளா நடிக்கிறார்கள். ‘ஈரம்’ அறிவழகன் இயக்குகிறார். இதன் கிளைமாக்ஸ் காட்சிக்காக சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், சுமார் ஒன்றரை கோடி செலவில் கூடைப்பந்து மைதான செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இது பற்றி இயக்குனர் அறிவழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
விளையாட்டை வாழ்க்கையாக நினைக்கும் ஹீரோவுக்கும், வாழ்க்கையை விளையாட்டாக நினைக்கும் ஹீரோயினுக்குமான காதலை மையமாக கொண்ட படம். அதோடு ஒரு சமூக பிரச்னையையும் சொல்கிறோம். பொதுவாக விளையாட்டை மையமாக கொண்ட படம் என்றால் விளையாட்டின் மோதலாக இருக்கும். இதில் மோதுவது கூடைப்பந்தும்,
கிரிக்கெட்டும். நகுலுக்கு 2 மாதங்கள் கடுமையான பயிற்சி கொடுத்து கூடைப்பந்து பிளேயராகவே மாற்றி நடிக்க வைத்தோம். கிளைமாக்ஸ் விளையாட்டு மற்றும் சண்டைக் காட்சிக்காக இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தரை விரிப்புகள் கொண்டு வரப்பட்டு செட் அமைக்கப்பட்டுள்ளது. செட்டுக்கு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் செலவாகி உள்ளது. ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்கிறது. தினமும் 1500 துணை நடிகர்கள் பங்கேற்கிறார்கள். கிளைமாக்சுக்கு மட்டும் படப்பிடிப்பையும் சேர்த்து 2 கோடி செலவாகும் என்ற எதிர்பார்க்கிறோம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நேரு உள்விளையாட்டரங்கில் வல்லினம் கிளைமாக்ஸ்
» ரூ.4 கோடி செலவில் பூலோகம் கிளைமேக்ஸ்
» ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்
» நாளை ஜூனியர் என்டிஆர் திருமணம் – ரூ 18 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள்!!
» கும்கி கிளைமாக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum