தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குநர் சற்குணம் திருமணம்… எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார்!

Go down

இயக்குநர் சற்குணம் திருமணம்… எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார்! Empty இயக்குநர் சற்குணம் திருமணம்… எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார்!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:28 pm

களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம் – சரண்யா திருமணம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடக்கிறது. சற்குணத்தின் உறவுக்காரப் பெண்தான் மணமகள் சரண்யா. பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. மணப்பெண் சரண்யா எம்பிஏ பட்டதாரி.

சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி வெளியாகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடக்கிறது. சொந்த ஊரான ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் திருமணத்தை வைத்துள்ளார் சற்குணம். செப்டம்பர் 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 -11 மணிக்குள் முகூர்த்தம் நடக்கிறது.

சென்னையில் தனியாக திருமண வரவேற்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நார்வே திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது – நடிகை ரிச்சா, இயக்குநர் சற்குணம் பங்கேற்கின்றனர்!
» ரிச்சர்ட் திருமணம் - கண்ணதாசன் பேத்தியை மணக்கிறார்
» ப்ரியங்கா சோப்ராவுக்குத் திருமணம் – டிவி நடிகரை மணக்கிறார்!
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum