வந்தார் தாமரை
Page 1 of 1
வந்தார் தாமரை
கௌதம் கதையே இல்லாமல் நடுநிசி நாய்கள் என்றொரு படத்தை எடுத்தார். ஆனால் தாமரை பாடல் எழுதாத படம் எதுவுமில்லை. முதல்முறையாக நீதானே என் பொன்வசந்தத்தில் தாமரை பாடல்கள் எழுதவில்லை. ஏன்?
இந்தக் கேள்வி இப்போதும் கேள்வியாகவே உள்ளது. தாமரை இல்லாத குறையை நீங்கள் பாடல் வரிகளில் ஸ்மெல் பண்ண முடியும்.
தாமரைக்கும் அவரின் கணவர் தியாகுக்கும் சண்டை அதனால்தான் தாமரை பாடல் எழுதுவதில் சுணக்கம் காட்டுகிறார் என்றொரு தகவலும் உலவுகிறது. நாம் எப்போதும் தாமரையின் பக்கம். தமிழகத்தின் பெண் படைப்பாளிகளில் அவர்தான் தமிழன் என்ற உணர்வை தயக்கமில்லாமல் வெளிப்படுத்தும் போராளி. இவரின் பேனாவில் உதிரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையின் மணம் சொல்பவை. சந்தேகமிருப்பவர்கள் வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என்று எந்தப் படத்தையும் பரிசோதித்துப் பார்க்கலாம்.
தாமரை பாடல் எழுதுவாரா இல்லையா என்ற ஊசலாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்றென்றும் புன்னகை படத்தில் ஹாரிஸ் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். மீதி பாடல்கள் நம்முடைய வாலிப கவிஞர் வாலி.
தாமரை அதிகமான பாடல்கள் எழுத வேண்டும் என்பதே நம்முடைய, கவிதை ப்ரியர்களின் அவா. அறிவுமதி போல் கோபித்து ஒதுங்கிவிடக் கூடாது, எப்போதும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வந்தார் சமந்தா
» மீண்டும் நடிக்க வந்தார் ஊர்மிளா
» வந்தார் மந்த்ரா
» நடிக்க வந்தார் சுந்தரம்!
» திரும்பி வந்தார் நிக்கோல் – கிடைக்குமா நமீதா ப்ளேஸ்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum