தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வந்தார் மந்த்ரா

Go down

வந்தார் மந்த்ரா                                                                    Empty வந்தார் மந்த்ரா

Post  ishwarya Thu Mar 07, 2013 1:19 pm


ப்‌ரியம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிறைஞ்ச மனசுக்காரர் மந்த்ராவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். கல்யாணமாகி செட்டிலான மந்த்ரா மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

ஆளை மயக்கும் ஹீரோயினாக திருமணத்துக்கு முன்பு வளைய வந்தவர் ஆளை பயமுறுத்தம் வில்லியாக திரும்ப வந்திருக்கிறார். ஆம், வில்லியாக நடிக்கிறார் மந்த்ரா.

பி.டி.செல்வகுமார் இயக்கத்தில் வினய், அஞ்சலி, லட்சுமிராய், சத்யன் நடிக்கும் ஒன்பதுல குரு படத்தில் மந்த்ரா ‌ரி என்ட்‌ரி ஆகிறார். இதில் படையப்பா ரம்யா கிருஷ்ணன் (இதையே எத்தனை நாளைக்கு சொல்வாங்களோ) மாதி‌ரி ஒரு மிரட்டல் வேடமாம்.

மந்த்ராவின் ‌ரி என்ட்‌ரிக்கு நமது வார்ம் வெல்கம்.
மந்த்ரா, ப்ரியம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum