தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரும்பி வந்தார் நிக்கோல் – கிடைக்குமா நமீதா ப்ளேஸ்?

Go down

திரும்பி வந்தார் நிக்கோல் – கிடைக்குமா நமீதா ப்ளேஸ்? Empty திரும்பி வந்தார் நிக்கோல் – கிடைக்குமா நமீதா ப்ளேஸ்?

Post  ishwarya Fri Apr 12, 2013 2:09 pm

நமீதாவின் மினியேச்சர் என்று ஒரு காலத்தில் புகழப்பட்டவரும், அப்புறமாக நமீதாவின் இடத்தையே பிடிப்பார் என்று நம்பப்பட்டவருமான நிக்கோல், வந்த ரெண்டே படத்தில் ’ஐயே’ என்ற நிலைக்கு ஆளானார். இந்த திடீர் தோல்வியை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறிய அவர், நான் தெலுங்குக்கு போகிறேன் என்று அங்கே தாவினார்.

எந்த கிளையை பிடித்து தொங்கினாலும் விரலில் பலம் இல்லை என்றால் ’பணால்’தான் என்பதை அண்டை மாநில நிலவரங்களும் பிரதிபலிக்க, அப்புறம் ஆளே காணாமல் போனார். தங்கத்தை உரசுன இடத்தில் தகதகப்பு மிச்சமிருக்கும் என்பது போல, அவ்வப்போது வெப்சைட்டுகளை துழாவும் போது இவரது படங்களும் வந்து போய் கொண்டிருந்ததால் இவரை இன்னும் மறக்காமலிருந்தது சில இயக்குனர்களின் மனசு.

அப்படி மறக்காத இயக்குனர்களில் ஒருவர்தான் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜ்கிருஷ்ணா. நிக்கோலை தேடிப்பிடித்து தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இவர். இதில் நடிகையாகவே நடித்திருக்கிறாராம் நிக்கோலும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum