தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சப் டைட்டிலுடன் தாண்டவம்

Go down

சப் டைட்டிலுடன் தாண்டவம் Empty சப் டைட்டிலுடன் தாண்டவம்

Post  ishwarya Fri Mar 08, 2013 11:43 am

யுகே, யுஎஸ் எல்லாம் தமிழ் சினிமாக்களின் குட்டி அறுவடை களஞ்சியங்கள். படம் ஓரளவு சுமாராக இருந்தால் யுகே-யில் ஒரு கோடியும், யுஎஸ்-ஸில் மூன்று கோடியும் சம்பாதிக்கலாம். படம் பிரமாதம் என்றால் இதற்கு மேல் கிடைப்பதெல்லாம் ஜாக்பாட்.

தாண்டவம் யு டிவி தயா‌ரித்திருக்கும் படம். யு டிவிக்கு கண்ணுள்ளவர்கள் இருக்கும் எந்த ஏ‌ரியாவிலும் கலெக்சன் ஏஜென்ட் உண்டு. எந்தப் படத்தையும் குறையாமல் பதினைந்து தேசங்களில் வெளியிடுவார்கள். தாண்டவம் கண்ணில்லாதவ‌ரின் கதையாம். டிஸ்ட்‌ரிபூஷனுக்கு சொல்ல வேண்டுமா.

யுஎஸ்-ஸில் தாண்டவத்தின் ஏ‌ரியா உ‌ரிமையை பிரைம் மீடியா என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஹாலிவுட் படங்களை காப்பியடித்து அடித்து இயக்குனர் விஜய்யின் மேக்கிங்கில் ஒரு ஹாலிவுட் ஷேடோ வந்திருக்கிறதாம். இதனால் படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிடுகிறார்கள். பாவம் தமிழ் தெ‌ரியாத வெள்ளைக்காரனும் ரசிக்கணுமில்லையா.

படம் பார்த்துவிட்டு இது என்னோட படத்தின் காப்பி என்று எந்த வெள்ளைக்காரனாவது கேஸ் போட்டிரப் போறான் ஜாக்கிரதை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum