தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நறுக்கப்பட்ட தாண்டவம்

Go down

நறுக்கப்பட்ட தாண்டவம்                        Empty நறுக்கப்பட்ட தாண்டவம்

Post  ishwarya Thu Mar 07, 2013 6:01 pm

ஒரேயடியாக தாண்டவத்தை அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில். விஜய் மீது என்ன கோபமோ. இல்லை பொன்னுசாமி மீது கொண்ட அனுதாபமோ. ரசிகர்களைப் பொறுத்தவரை படம் சத்திய சோதனை. அதிலும் நீளம் இருக்கிறதே... அமேசான் மாதி‌ரி போய்க் கொண்டேயிருக்கிறது.

வெளியூர்களில் ஆபரேட்டர்களே பாடல்களையும், தேவையில்லாத சீன்களையும் நறுக்கி படத்தை ஓட்டியிருக்கிறார்கள். இதற்கு மேலும் தாமதித்தால் அவர்களே புதுப் படம் ஒன்றை உருவாக்கிவிடுவார்கள் என்பதால் தாண்டவம் டீம் அதிகாரபூர்வமாக கொஞ்சூண்டு காட்சிகளை நறுக்கியிருக்கிறது.

படத்தின் வேகத்துக்கு தடையாக இருந்த உயி‌ரின் உயிரே ஸ்பீடு பிரேக்கரையும் கத்த‌ரித்திருக்கிறார்கள். ட்‌ரிம் செய்யப்பட்ட பிறகு படம் அதிவேகமாக பாய்கிறது, பார்க்கிறவர்கள் பரவசத்தில் சாமியாடுகிறார்கள் என்று வேண்டப்பட்டவர்கள் இலவச செய்திகளை வா‌ரி இறைக்கிறார்கள்.

ஆனாலும் உண்மை ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். விக்ரமின் ராஜபாட்டையைவிட படமும் மேல், ஓபனிங் கலெக்சனும் மேல். மேலதிக தகவல்களுக்கு நாளை வரை பொறுத்திருக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum