கடல் - துளசிக்கு மணிரத்னம் நடத்திய தமிழ்ப் பாடம்
Page 1 of 1
கடல் - துளசிக்கு மணிரத்னம் நடத்திய தமிழ்ப் பாடம்
மணிரத்னம் தனது படத்தைப் பற்றி எதுவும் கூறுவதில்லை என்றால் அவரது யூனிட்டும் அப்படியே. வாயே திறப்பதில்லை. இன்னும் ஒன்றிரண்டு நாள் படப்பிடிப்பே பாக்கி இருக்கும் நிலையில் படத்தின் முதல்நாள் சம்பவம் ஒன்று தெரிய வந்தது. விஷயம் படு சுவாரஸியம்.
கடல் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ராதாவின் இளைய மகள் - படத்தின் நாயகி துளசி அனைவரிடமும் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். முதல்நாள் முழுக்க ஆங்கிலம். இரண்டாவது நாளும் அதே பீட்டர். துளசியை அருகில் அழைத்திருக்கிறார் மணிரத்னம்.
உன் அம்மாவோட ஊரு எது?
கேரளா.
உன் அம்மா பெரிய நடிகையானது....?
தமிழில்.
அப்புறம் எதுக்கு ஆங்கிலத்தில் பேசிகிட்டிருக்க? தமிழ் குப்பத்துப் பாஷையில்தான் இனிமே பேசணும். ஒருவாரம் டைம்.
அன்று செட்டை காலி செய்த துளசி ஒருவாரம் கழித்துதான் திரும்பினார். அதுவரை அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மணிரத்னம் எடுக்கவில்லை.
இப்போது துளசி வாயில் தமிழ் மணக்கிறதாம்.
உப்பு கரித்தாலும் கடல் கடல்தான்.
கடல் துளசி மணிரத்னம் தமிழ்ப் பாடம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடல் - கை கழுவினார் மணிரத்னம்
» கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்
» பூக்கடை அல்ல கடல்: மணிரத்னம் அறிவிப்பு…!
» கடல் பட நஷ்டம்… மணிரத்னம் அலுவலகத்துக்குள் நுழைந்து கோஷமிட்ட விநியோகஸ்தர்கள்!
» கடல் ரூ. 17 கோடி நஷ்டம்: மணிரத்னம், சுகாசினி மீது புகார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum