கடல் ரூ. 17 கோடி நஷ்டம்: மணிரத்னம், சுகாசினி மீது புகார்.
Page 1 of 1

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் கடந்த 1ம் திகதி ரிலீசானது. இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமாகினர்.
இந்த படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் கூறினார். மணிரத்னம் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் நேற்று விநியோகஸ்தர் மன்னன் எழும்பூரில் உள்ள பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது, ‘கடல்’ படத்தை வாங்கி விநியோகிப்பதற்கு முன்பு அதனை திரையிட்டு காட்டும்படி கோரினேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காண்பிக்க இயலாது என்று மணிரத்னத்தின் மேலாளர் கிருஷ்ணா கூறிவிட்டார். மணிரத்னத்துக்காக படம் ஓடும் என்று நம்பி வாங்கலாம் என்று கிருஷ்ணா என்னிடம் கூறினார்.
இதனால் ரூ.20 கோடி கொடுத்து ‘கடல்’ படத்தை வாங்கினேன். ஆனால் ரூ.3 கோடிதான் கிடைத்தது. மணிரத்னத்தை சந்தித்து நஷ்டம் பற்றி முறையிட பலதடவை முயற்சித்தோம்.
ஆனால் சந்திக்க முடியவில்லை. பணத்தை கேட்டால் மணிரத்னம் மனைவி சுகாசினியும், மேலாளர் கிருஷ்ணாவும் மிரட்டுகின்றனர்.
எனவே தொகையை வாங்கித்தர வேண்டும் என்றும் சுகாசினி, கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்

» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum