மன்சூரின் மியூஸிக் பிசினஸ்
Page 1 of 1
மன்சூரின் மியூஸிக் பிசினஸ்
மன்சூர் அலிகானின் படங்களில், நடிப்பில், பேச்சில், அவரின் செய்கைகளில் லொள்ளு இருக்கும். படத்தின் தலைப்பு சும்மாதானே இருக்கிறது என்று அதற்கும் லொள்ளு தாதா பராக் பராக் என்று பெயர் வைத்து சர்வம் லொள்ளு மயமாகியிருக்கிறார்.
இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் படத்தின் கேசட் விற்பனைக்கு ஒரு ஐடியா வைத்திருப்பதாக தெரிவித்தார். ஒரு சிடி விலை 100 ரூபாய் என்றால் யாரால் வாங்க முடியும்? ஒரு சிடி 15 ரூபாய் என்றால் எல்லோரும் வாங்குவார்கள். சிடி விற்காமல் இருப்பதற்கு லாபம் இல்லாமல் 15 ரூபாய்க்கு ரோட்டில் போட்டு விற்கப் போகிறேன் என்றார். பாட்டாவது ஜனங்க கேட்கட்டும்.
இந்த பிளாட்பார பிசினஸை பிரமோட் செய்ய காய்கறி கடை, மீன் கடை போல சிடிகளை கூறுகட்டி விற்கும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. படத்தை பிரமோட் செய்ய இதைவிட அதிபயங்கர திட்டங்கள் மன்சூர் வசம் உள்ளது.
இவர் ஏன் இவ்வளவு காலம் மந்திரி ஆகாமல் இருக்கிறார்?
மன்சூர் அலிகான், லொள்ளு தாதா பராக் பராக்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கௌதமின் மியூஸிக் சேர்
» சமரின் அடிதடி ட்ரெய்லர்
» துப்பாக்கி - பெயரில்தான் பிரச்சனை - பிசினஸ் டாப்
» அரசியல் வேறு; பிசினஸ் வேறு: லாஜிக் பேசும் ராதிகா!
» ஷங்கரின் ஐ படத்தின் கதை
» சமரின் அடிதடி ட்ரெய்லர்
» துப்பாக்கி - பெயரில்தான் பிரச்சனை - பிசினஸ் டாப்
» அரசியல் வேறு; பிசினஸ் வேறு: லாஜிக் பேசும் ராதிகா!
» ஷங்கரின் ஐ படத்தின் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum