கௌதமின் மியூஸிக் சேர்
Page 1 of 1
கௌதமின் மியூஸிக் சேர்
நல்ல கமர்ஷியல் டைரக்டர், ஆனால் முன்னணி ஹீரோக்கள் பலரும் இவரைக் கண்டால் பம்முகிறார்கள். முதலில் அஜீத். துப்பறியும் ஆனந்தன் என்ற படத்தை எடுப்பதாக இருந்து கடைசியில் கைவிடப்பட்டது. அதையடுத்து விஜய்யுடன் யோஹன் அத்தியாயம் ஒன்று.
பெயருக்கேற்ப முதல் தகவல் அறிக்கையுடன் அதுவும் பணால். சூர்யாவுடன் துப்பறியும் ஆனந்தனை தூசு தட்டுவதாக செய்திகள் பரபரத்தன. ஆனால் சூர்யாவிடம் எந்த பரபரப்பும் இல்லை. லிங்குசாமி, சசிகுமார் என்று செல்லும் அவரின் பயணத்தில் கௌதமுக்கான ஸ்டாப் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை.
இப்படி ஆல்சைடு ஆப்சென்ட் என்றான பிறகு, நீதானே என் பொன்வசந்தம் படம் ரிலீஸான பிறகே அடுத்தப் படம் குறித்த யோசனை என்றும் சொல்லிப் பார்த்தார். பேச்சுதான், செயல் வேறு மாதிரி.
இப்போது மகேஷ்பாபுவை டார்கெட் செய்திருக்கிறார் கௌதம். யோஹன் கதையை அவரிடம் சொல்லியிருப்பதாகவும் கேள்வி. அவர் ம் என்றால் அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பாம்.
மகேஷ்பாபுடன் கௌதமின் இந்த மியூஸிக் சேர் விளையாட்டு முடிவடைந்தால் சரிதான்.
கெளதம், யோஹன் அத்தியாயம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மன்சூரின் மியூஸிக் பிசினஸ்
» கௌதமின் நடிப்பில் ஈர்க்கப்பட்டார் மணிரத்தனம்
» இது ரொம்ப தப்பு – கௌதமின் மறுப்பு
» கௌதமின் இன்ஸ்டால்மெண்ட்
» கௌதமின் ஒரு பாடல் விளம்பரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum